UP
Home > Events >
Adigathur Grama Sabhai
அதிகத்தூர், திருவள்ளூர் / Adigathur, Thiruvallur

அதிகத்தூர் கிராமசபைக் கூட்டம்

Adigathur Grama Sabhai

மக்கள் நீதி மய்யம் கட்சி தத்தெடுத்துள்ள, அதிகத்தூர் கிராமத்தின் கிராமசபைக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் திரு ஆ. அருணாச்சலம் கலந்துகொண்டார். அதிகத்தூர் கிராமத்தை சேர்ந்த 150 க்கும் மேற்பட்டவர்கள் இக்கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இருளர் பகுதியில் இயங்கும், பகுதி நேர நியாயவிலைக் கடைக்கு கட்டிடம் இல்லாததால் புதிய கட்டிடம் கட்டவும், இருளர் காலனி, இந்திரா நகர், கோமதி நகர் ஆகிய இடங்களில் உள்ள தெருவிளக்குகளை பராமரிப்பது, உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் மக்களுக்கு ஏற்படும் துன்பத்தை மனதில் கொண்டு விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவும், மக்களுக்கு ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை போக்க ஆவன செய்யவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Makkal Needhi Maiam’s General Secretary Mr. A. Arunachalam participated in the Grama Sabhai of the village it adopted – Adigathur. More than 150 members participated in the Grama Sabhai.

A new building for the temporary ration shop in the Irular colony to be built, the streetlights in Irular colony, Indra Nagar, Komathi Nagar to be repaired and maintained properly were among the main resolutions passed. Also, the representatives of the Grama Panchayat requested the Thamizh Nadu Government to conduct the Local body election as soon as possible.