UP
Home > Events >
Kaliyampoondi Grama Sabhai
கலியாம்பூண்டி, காஞ்சிபுரம் / Kaliyampoondi, Kanchipuram

கலியாம்பூண்டி கிராமசபைக் கூட்டம்

Kaliyampoondi Grama Sabhai

காஞ்சிபுரம் மாவட்டம் கலியாம்பூண்டி கிராமசபைக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் திரு. பாரதி கிருஷ்ணகுமார், திரு. சி.கே.குமாரவேல் ஆகியோர் பார்வையாளராகக் கலந்துகொண்டனர். கடந்த ஆண்டு நடந்த கிராமசபைக் கூட்டத்தில் வெறும் 20 பேரே கலந்துகொண்ட கலியாம்பூண்டி கிராமத்தில், மக்கள் நீதி மய்யம் ஏற்படுத்திய விழிப்புணர்விற்குப் பிறகு, இன்று நடந்த கிராமசபைக் கூட்டத்தில் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மக்களின் குறைகளை, மக்கள் சுட்டிக்காட்டி, தங்கள் தேவைகளையும், உரிமைகளையும் பெறும் வகையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,

அதில் சில:

• பழைய நிறைவேற்றப்படாத தீர்மானங்களை நிறைவேற்ற புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

• கழிப்பறைகள் அமைக்க நடந்த ஆய்வில் பல வீடுகள் தகுதிபெறாததால், மறு ஆய்வு நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

• தட்தோடு காலனியில் சாலை அமைக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

State Executive Committee members of Makkal Needhi Maiam Mr. Bharathi Krishnakumar and Mr. C.K.Kumaravel participated in the Grama Sabhai of Kaliyampoondi village, Kanchipuram district today. It is noteworthy that the number of villagers participating has gone up from 20 last year to 300 this year after MNM started creating awareness about the importance of Grama Sabhais.

People voiced out the shortcomings they are facing and the following resolutions were passed:

• A resolution was passed to ensure that all the old resolutions are implemented properly.

• After inspecting the village, majority of the houses were declared not eligible for the free toilet scheme, so a resolution was passed for re-inspection for the same.

• A resolution was passed to repair the roads in the Thathode colony.