UP
Home > Events >
Sengatur Grama Sabhai
செங்கட்டூர், காஞ்சிபுரம் / Sengatur, Kanchipuram

செங்கட்டூர் கிராமசபைக் கூட்டம்

Sengatur Grama Sabhai

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கட்டூர் கிராமசபைக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் திரு. ஏ.ஜி. மௌர்யா (ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி), திருமதி. ஸ்ரீப்ரியா, திரு. சௌரிராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

150 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், தெருவிளக்குகள் பழுதுபார்ப்பது, மலைவாழ் மக்களுக்கு மின்சாரம், குடிநீர் தொட்டியின் மோட்டார் பழுது பார்ப்பது, சாலைகளை சீரமைப்பது, இடிந்து விழும் நிலையிலுள்ள தண்ணீர் தொட்டிகளைப் பழுது பார்ப்பது, கிராம “பராமரிப்பு நிதி” குறித்து 3 மாதங்களுக்கு ஒரு முறை மக்களுக்கு அறிவித்தல், 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் மக்களுக்கு ஊதியம் முறையாக சென்றடைவது, பொதுமக்களுக்கு நூலகம், சமூக நலக்கூடம் கட்டவும், பல வருடங்களாக சீர் செய்யப்படாத இடுகாட்டிற்கு செல்லும் பாதையை சீரமைப்பது, விவசாயிகள் பயன்பெற ஊரிலுள்ள ஏரியை தூர்வாருவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

State Executive Committee members of Makkal Needhi Maiam Mrs. Sripriya, Mr A.G. Maurya (Retired IPS officer), Mr. R. Rangarajan (Former IAS officer) participated in the Sengatur Grama Sabhai.

More than 150 villagers participated in the meeting. Resolutions regarding proper maintenance of the streetlights, providing electricity to those living in hilly regions, repairing the motor of the public water tank, resurrecting the water tank that is in the verge of collapse, reports about ‘village maintenance fund’ to be read out to the villagers once in 3 months, making sure those employed under the NREGA get their salaries on time, a public Library and Community Hall to be built, resurrecting the path to the cremation ground which has been in ruins for many years, desilting the lake for the benefit for the farmers were passed.