UP
Home > Events >
Pakkam Grama Sabhai
பாக்கம், திருவள்ளூர் / Pakkam, Thiruvallur

பாக்கம் கிராமசபைக் கூட்டம்

Pakkam Grama Sabhai

திருவள்ளூர் மாவட்டம், பாக்கம் கிராமசபைக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் திரு. ரங்கராஜன், திரு. பா. ராஜநாராயணன். கலந்துகொண்டனர்.

200 க்கும் மேற்பட்டவர்கள் இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

நான்கு வருடங்களாக பழுது பார்க்கப்படாத பொது நீர்த்தொட்டியை பழுதுபார்க்க, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அரசு அறிவித்த சத்துணவு முறையே கிடைத்திட ஆவன செய்யவும், சாலைகளைப் பழுது பார்க்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

State Executive Committee members of Makkal Needhi Maiam Mr. R. Rangarajan (Former IAS officer) and Mr. B. Rajanarayanan participated in the Paakam Grama Sabhai.

More than 200 villagers participated in the Grama Sabhai.

Commencing repair works of the public water tank, which is due for over 4 years now, measures to be taken to ensure that the students get nutritious food as per the mid-day meal scheme, and roads to be repaired were among the many resolutions that were passed.