UP
Home > Events >
Flag Hoisting
வளசரவாக்கம், சென்னை / Valasaravakkam, Chennai

கட்சி கொடியேற்றம்

Flag Hoisting

வளசரவாக்கம் பகுதி, 149 வார்டில் இன்று உறுப்பினர் சேர்க்கை, கொடி ஏற்றம் மற்றும் கட்சி பெயர் பலகை திறப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர் திருமதி. கமீலா நாசர் அவர்கள் இந்நிகழ்ச்சிக்குத் தலைமைத் தாங்கினார். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் திரு அருணாச்சலம், திரு ஜெய் சங்கர், திரு ஆவடி பாபு, திரு சுபாஷ் சந்தர், கட்சி உறுப்பினர்கள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட அப்பகுதியைச் சார்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

Activities like Flag hoisting, membership drive, unveiling of the party name board was organised by Mr. Arunachalam in the 149th ward of Valasaravakkam, Chennai today. State Executive committee member Mrs. Kameela Nasser was the chief guest of the event. MNM office bearers Mr. Jaishankar, Mr. Avadi Babu, Mr. Subash Chandar, party members and more than 200 local residents participated in the event.