UP
Home > Events >
Theethipalayam Grama Sabhai
தீத்திபாளையம், கோயம்புத்தூர் / Theethipalayam, Coimbatore

தீத்திபாளையம் கிராமசபைக் கூட்டம்

Theethipalayam Grama Sabhai

கோயம்புத்தூர் மாவட்டம் தீத்திபாளையம் கிராமசபைக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர் திரு. தங்கவேலு அவர்கள் கலந்துகொண்டார்.

ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தொண்டாமுத்தூர் தொகுதி பொறுப்பாளர் பிரபு அவர்களுடன் பல கட்சி உறுப்பினர்களும், 100 கும் மேற்பட்ட கிராம மக்களும் கலந்துகொண்டனர். வரவு செலவு கணக்கு வாசிக்கப்பட்டு, கிராமத்தில் போதிய குடிநீர் வசதி இல்லாதது, சாலைகள் பழுதுப் பார்கப்படுவது, தெரு விளக்குகளை சீரமைப்பது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

State Executive Committee member Mr Thangavelu participated in the Grama Sabhai of Theethipalayam village Gram Panchayat on this day.

Mr. Prabhu, in-charge of Thondamuthur assembly constituency, party cadre and more than 100 villagers participated in the Grama Sbahai. Income, Expenditure details of the Grama Panchayat was read out. Resolutions were passed regarding improving the potable water facilities, repairing the roads, maintaining the streetlights were passed.