UP
Home > Events >
Party Flag hoisting
கே.கே நகர், சென்னை / K.K.Nagar, Chennai

கட்சி கொடியேற்றம்

Party Flag hoisting

சென்னை கே.கே நகரில் இன்று மாநில செயற்குழு உறுப்பினர் திருமதி. கமீலா நாசர் அவர்கள் மற்றும் கவிஞர். திரு.சினேகன் அவர்களின் தலைமையில் கட்சி கொடியேற்றப்பட்டது. கட்சியின் பெயர் பலகை திறக்கப்பட்டு, உறுப்பினர் சேர்க்கை, நீர் மோர் மற்றும் மரக்கன்று வழங்குதல் ஆகிய நிகழ்சிகளுடன் கட்சி உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.

விருகம்பாக்கம் மற்றும் அண்ணா நகர் தொகுதி பொறுப்பாளர் திரு த.சண்முக சுந்தரம் அவர்கள் முன்னிலையில் நடந்த இந்நிகழ்ச்சியில் LN திரு.ஸ்ரீதர் அவர்கள், திரு.முகேஷ் கண்ணா அவர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் விருகை மற்றும் அண்ணா நகர் பகுதி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Makkal Needhi Maiam state executive committee member Mrs. Kameela Nasser and Mr Snehan presided over the flag hoisting function held at K.K.Nagar today. Party’s name board was unveiled, membership drive was initiated, buttermilk and tree saplings were distributed. The party functionaries interacted with the party members and discussed about various party activities.

The event was organised by Mr Shanmuga Sundaram in-charge of Virugambakkam and Anna Nagar assembly constituencies. Mr L.N.Sridhar, Mr Mukesh Kanna, party functionaries, party members and local residents participated in the event.