UP
Home > Events >
Nammavar Kamal Haasan at Mana Madurai
மதுரை / Madurai

நம்மவர் கமல் ஹாசன் அவர்கள் கட்சியின் பெயரை அறிவித்தார்.

Nammavar Kamal Haasan at Mana Madurai

மாலை மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இலட்சக்கணக்கான ரசிகர்கள், மக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் முன்நிலையில், கட்சி கோடியை ஏற்றி பொதுகூட்டத்தை துவக்கிவைத்தார். பின் கட்சி பெயரை அறிவித்துவிட்டு, உரையாற்றினார். பொதுகூட்டம் முடியும் வரையில் மக்கள் கலந்துகொண்டனர்.

He finally arrived at Madurai and after a brief wait for the other dignitaries who were attending the meeting, kicked off the meeting by unveiling the flag of the party. A huge gathering of supporters was in attendance and stayed right until the end of the meeting.