UP
Home > Events >
Party Flag Hoisting
வேளச்சேரி, சென்னை / Velachery, Chennai

கட்சி கொடியேற்றம்

Party Flag Hoisting

மக்கள் நீதி மய்யக் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் திரு. ஏ.ஜி. மௌரியா அவர்கள் கட்சி கொடியேற்றி வேளச்சேரி ஆலோசனைக் கூட்டத்தை இன்று துவக்கி வைத்தார். கட்சி நிர்வாகிகள் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கட்சி உறுப்பினர்களின் பங்கு குறித்து கலந்துரையாடினர்.

சைதாப்பேட்டை மற்றும் வேளச்சேரி தொகுதி பொறுப்பாளர் திரு சுபாஷ் சந்தர் அவர்கள் ஒருங்கிணைத்த இந்நிகழ்ச்சியில் 75ற்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியைத் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

State Executive Committee member Mr A.G.Maurya hoisted the party flag at Velachery on this day and presided over the party meeting. Party functionaries discussed in detail about membership drive, the need for active participation of the party members in party’s various activities.

More than 75 party members participated in the event organised by Mr Subash Chandar, in-charge of Saidapet and Velachery assembly constituencies. Membership drive was flagged off following the event.