UP
Home > Events >
Medical camp
சாலக்குடி, கேரளா / Chalakudy, Kerala

மருத்துவ முகாம்

Medical camp

கேரள மாநிலம் சாலக்குடி பகுதியில் மக்கள் நீதி மய்யக் கட்சி சார்பாக மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. மக்கள் நீதி மய்யக் கட்சியின் சார்பாக 6 மருத்துவர்கள், மற்றும் உதவியாளர்கள் என்று பல்வேறு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். 400 க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்து பொருட்கள் வழங்கப்பட்டது.

A medical camp was conducted in Chalakudy, Kerala on behalf of Makkal Needhi Maiam on this day. 6 doctors, nurses, helpers and other party workers actively contributed to this medical camp. More than 400 people were diagnosed and medicines worth of Rs. 1 Lakh was distributed to them.