UP
Home > Events >
Nammavar meets Farmers of Pudukottai
சென்னை / Chennai

புதுக்கோட்டை விவசாயிகள் நம்மவரைச் சந்தித்தனர்

Nammavar meets Farmers of Pudukottai

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தின் தலைவர் திரு தெய்வசிகாமணி, டாக்டர் பிரபு, புதுக்கோட்டை மாவட்ட விவசாய சங்கங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினர் இன்று கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

கட்சி தலைவரைச் சந்தித்த அவர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயத்துறை தற்போது சந்தித்தித்துக்கொண்டிருக்கும் பிரச்சனைகளைகள் மற்றும் இன்னல்களையும் குறிப்பிட்டு விவசாயிகளின் மேம்பாட்டிற்காகவும் அவர்களுக்கு வலு சேர்க்கும் வகையிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். மக்கள் நீதி மய்யம், விவசாயிகளின் குரலாக இருக்கும் என்று உறுதியளித்தார் திரு கமல் ஹாசன்.

விவசாய அமைப்பினர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு.கமல் ஹாசன் அவர்களுக்கு மண்வெட்டி ஒன்றினை நினைவுப் பரிசாக அன்புடன் அளித்தனர்.

Mr Deivasigamani, President of Tamilnadu Vivasaya Sangangalin Kootu Iyakkam, Dr Prabhu, leaders and members of various farmers association of Pudukottai district, met Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan at the party head office today.

They discussed in detail about the betterment of agriculture and farmers and sought Makkal Needhi Maiam’s support for various causes of the farmers. Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan assured that MNM will be the voice of the farmers and will continue to stand by them for all their causes.

The farmers’ association presented their Spade as a memento to the party President.

CONTACT US
JOIN US