UP
Home > Events >
Mr Yogendra Yadav meets Nammavar
செப்டம்பர் / Chennai

யோகேந்திர யாதவ் அவர்கள் நம்மவரைச் சந்தித்தார்

Mr Yogendra Yadav meets Nammavar

ஸ்வராஜ் இந்திய கட்சியின் தலைவர் திரு.யோகேந்திர யாதவ் இன்று சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களை நேரில் சந்தித்தார்.

திரு.யோகேந்திர யாதவ் அவர்களும் திரு.கமல் ஹாசன் அவர்களும் தமிழ்நாட்டிலுள்ள விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

விவசாயிகளின் கருத்தைக்கேட்கச் சென்ற தன்னை தமிழக காவல்துறையினர் கைது செய்த்தற்கு கண்டனம் தெரிவித்த திரு. கமல் ஹாசன் அவர்களுக்கு தனது நன்றியினைத் தெரிவித்துக்கொண்டதோடு தமிழக விவசாயிகளின் ஒட்டுமொத்த குரலாக மக்கள் நீதி மய்யம் திகழ்வதாக தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேவை தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதிற்கும் இன்றிமையாததாக இருக்கும் என்று திரு.யோகேந்திர யாதவ் செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது தெரிவித்தார்.

Swaraj India party President Mr Yogendra Yadav met Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan at the party office today. Mr Yogendra Yadav and Makkal Needhi Maiam party President discussed in detail about the state of the people and farmers of Thamizhnadu.

He also thanked the party President for the support he extended during his arrest. He said that MNM has been the voice of Thamizh Nadu farmers.

He further stated that the role of Makkal Needhi Maiam in not just Thamizh Nadu politics but Indian politics is going to be indispensable.

CONTACT US
JOIN US