UP
Home > Events >
Party Office opening ceremony
சென்னை / Chennai

கட்சி அலுவலகம் திறப்புவிழா

Party Office opening ceremony

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அண்ணா நகர் மற்றும் விருகம்பாக்கம் தொகுதிகள் அலுவலகத்திறப்பு விழா மற்றும் ஆலோசனைக்கூட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது.

மாநில செயற்குழு உறுப்பினர் திரு. ஏ.ஜி.மௌரியா (Retired IPS officer) அவர்கள் கட்சி அலுவலகத்தைத் திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கவிஞர் சினேகன் அவர்கள், திரு.ஜி. ராமசந்திரன் (Retired AC) அவர்கள், திரு.ஸ்ரீதர் (advocate) அவர்கள் கலந்துகொண்டனர்.

மாவட்டப் பொறுப்பாளர்கள் திரு. த.சண்முக சுந்தரம், திரு.மாறன், திரு.தேசிங்குராஜன், திரு.அருணாசலம், திரு. ஜெய்சங்கர், திருமதி. பிரியதர்ஷினி உதயபானு அவர்களின் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை மக்கள் நீதி மய்யக் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Makkal Needhi Maiam party office of the Anna Nagar, Virugambakkam assembly constituencies was opened today. MNM party’s Advisory meeting also took place on this day.

State Executive committee member Mr A.G.Maurya (Retired IPS officer) was the chief guest for the event. Mr Snehan, Mr G Ramachandran (Retired AC), Mr Sridhar (advocate) were the special invitees for the event.

The event took place in the presence of district in-charges Mr.Shanmuga Sundaram, Mr Maaran, Mr Dhesingurajan, Mr Arunachalam, Mr Jeysankar, Ms Priyadharshini Udhayabanu. Makkal Needhi Maiam party functionaries and members of the Chennai region participated in the event.

CONTACT US
JOIN US