UP
Home > Events >
Nammavar helps a student pursuing medicine
சென்னை / Chennai

மருத்துவ கல்வி பயிலும் மாணவிக்கு உதவினார் நம்மவர்

Nammavar helps a student pursuing medicine

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த, மருத்துவம் பயிலும் மாணவி செல்வி.கனிமொழி, தனது கல்வி கட்டணத்திற்காக கூலி வேலை பார்ப்பதாக திரு.கமல் ஹாசன் அவர்களுக்கு நேற்று தெரியவந்தது.

மாணவி கனிமொழியின் கல்விச் செலவு முழுவதையும் “அண்ணன் சந்திரஹாசன் அறக்கட்டளை” மூலமாக ஏற்றுக்கொள்ள முடிவெடுத்திருப்பதாகவும், செல்வி. கனிமொழி அவர்கள், வருகின்ற பிப்ரவரி மாதம் தனது மருத்துவ படிப்பினை முடிக்கவுள்ள நிலையில் அவரது கல்விச்செலவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு, அவரது திறன் மேம்பாட்டு மேற்கல்விக்கான அனைத்து உதவிகளையும் “அண்ணன் சந்திரஹாசன் அறக்கட்டளையே” ஏற்கும் என்று திரு கமல் ஹாசன் தெரிவித்தார்.

It was brought to Mr Kamal Haasan’s knowledge that Ms Kanimozhi hailing from Perambalur, who is pursuing her degree in the field of medicine, is unable to afford her college fees and hence is working as a casual labourer to pay the same.

He has announced that he has decided to bear the expenses of Ms Kanimozhi through “Annan Chandrahasan Turst”.

Upon the completion of her education in February 2019, “Annan Chandrahasan Charitable Trust” will bear the expenses of skill development training and higher education said Mr Kamal Haasan.