UP
Home > Events >
Workshop for District in-charges
கோயம்புத்தூர் / Coimbatore

மாவட்ட பொறுப்பாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை

Workshop for District in-charges

மாநில அளவிலான பயிற்சிப்பட்டறை மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு, கோயம்புத்தூரில் செப்டம்பர் 18 மற்றும் 19 ஆம் தேதி நடைபெற்றது. இப்பட்டறையில் கட்சி தலைவர் திரு கமல் ஹாசன், மாநில செயற்குழு உறுப்பினர்கள், துறைசார் வல்லுனர்கள் தங்களின் கருத்துக்களை மாவட்ட பொறுப்பாளர்களுடன் பகிந்துகொண்டனர்.

அரசியலில் பெண்களின் பங்கு, கட்சி கட்டமைப்பு, கட்சி கொள்கைகள், சமூக மற்றும் வெகுஜன ஊடகங்கள், மய்யம் விசில் செயலி, தகவல் உரிமைச் சட்டம், பேரிடர் மேலாண்மை, கட்சி நிகழ்சிகள் நெறிமுறை, ஊடகங்கள் (செய்யவேண்டியவையும், செய்யக்கூடாதவையும்) சட்டம், கட்சிக்கு நிதி திரட்டுதல், தேர்தல் பணிகளை மேற்கொள்ளுதல், கிராமசபை மற்றும் பல தலைப்புகளில் பயிற்சியளிக்கப்பட்டது.

திரு. செந்தில் ஆறுமுகம்/ திரு.இளங்கோ சிவாநந்தன் –(சட்டபஞ்சாயத்து இயக்கம்), திரு.கிருஷ்ணபிரசாத், திரு.K.M.விஜயன் (மூத்த வழக்கறிஞர்) திரு. பாஸ்கர் (வழக்கறிஞர்), பேராசிரியர். திரு. ஜனகராஜன் (நீர் மேலாண்மை வல்லுநர்), லெப்டினண்ட் திரு. ஈசன், திரு ஆண்டோ லெனின், கேப்டன் திரு. ஜான்சன் சார்லஸ், திரு. ஶ்ரீவத்சன் (ஆடிட்டர்), திரு. பஷீர் அகமது (ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி) திரு. குருவய்யா (ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி) திரு. அவினாஷ் இரகவரப்பு (Executive Director - அரிசோனா ரிபப்ளிகன் கட்சி) ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் வளர்சிக்காக தங்களின் மேலான ஆலோசனைகளைக் கூறினார்.

State level ‘Workshop for District In-charges’ was held at Coimbatore on the 18th and 19th of September 2018. The Party President Mr Kamal Haasan, State Executive Committee members, Experts from different fields shared their insights with the district in-charges.

Topics like role of women in politics, Party structure, Policy outline for local meetings, party manifesto, Social Media and PR of the party, Maiam Whistle, RTI, Disaster relief, Event protocol, Logistics, Media (Dos and Don’ts), Legal Governance, Party fund mobilisation, working towards elections, Grama Sabhai and much more were discussed in detail.

Experts from different walks of life like Mr. Senthil Arumugam and Mr Elango Sivanandhan (Satta Panchayat Iyakkam), Mr Krishnaprasad, Mr K.M.Vijayan (Senior Advocate) Mr Basker (Advocate), Prof. Janagarajan S (Expert on water management) Mr. Easan, Mr. Anto Lenin, Captain Johnson Charles, Mr. Sreevathson (Auditor), Mr. P.M.Basheer Ahamed (Retired IAS officer), Mr. Guruviah.K (Retired District Judge) Mr Avinash Iragavarapu ( Executive Director of the Arizona Republican Party) shared their inputs for the betterment of the party with the district in-charges.