UP
Home > Events >
Makkaludanaana Payanam
பொள்ளாச்சி / Pollachi

மக்களுடனான பயணம்

Makkaludanaana Payanam

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திரு கமல் ஹாசன் தனது ‘மக்களுடனான பயணத்தை’ பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலிலிருந்து இன்று துவங்கினார்.

தன்னை காண திரண்டிருந்த 5000 க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களுடன் உரையாடும் போது அவர், “நான் இங்கே உங்களுடன் பேசுவதற்கு அனுமதி மிகத் தாமதமாகக் கிடைத்தது. நான் என் மக்களுடன் பேச 10 நிமிடங்கள் அனுமதி அளித்திருக்கிறார்கள். ஆனால் ஒன்று சொல்லிக்கொள்கிறேன், மூன்று நிமிடங்கள் போதும் புரட்சிக்கு.” என்று குறிப்பிட்டார்.

Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan commenced his ‘Makkaludanaana Payanam’ at Thiruvalluvar Thidal, Pollachi on this day.

Speaking to more than 5000 MNM party members and general public gathered at ‘Thiruvalluvar Thidal’ Makkal Needhi Maiam party president said “The permission for me to talk to you here was delayed, I have been given only 10 minutes time to interact with my people, but I would like to point out that a revolution can start in just 3 minutes.”