UP
Home > Events >
Kangeyam public meet
காங்கேயம் / Kangeyam

காங்கேயம் பொதுக்கூட்டம்

Kangeyam public meet

காங்கேயத்தில் மக்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள், “என்னைப் பல இடங்களில் நான் மக்கள் முன் பேசுவதற்கு பல தடைகளை இடுகின்றனர். நாம் சந்தித்து விடப்போகிறோம் என்ற பயத்தில் நான் பேசப்போகும் இடங்களை மாற்றிக்கொண்டே இருக்கின்றனர். யார் தடுத்தாலும் தடைகளை வென்று சரித்திரம் படைப்போம்.” என்றார்.

கட்சி தொண்டரின் ஆண் குழந்தைக்கு ‘ராஜ பவித்திரன்’ என்று அவரது தந்தை பெயரான ராஜாவையும் அக்குழந்தையின் தாயின் பெயரான பவித்திராவின் பெயரையும் இணைத்து பெயர் சூட்டினார் நம்மவர் கமல் ஹாசன் அவர்கள்.

மாற்றுத்திறனாளி ஒருவர் மண்ணில் தவழ்ந்து வந்து மேடையேறி நம்மவரைக் காண வந்தார். அவரின் புழுதி படிந்த கைகளைப்பற்றிக்கொண்டு அப்புழுதியை தன் நெற்றியில் வைத்து இது தான் எனது வெற்றித்திலகம் என்று காங்கேயத்தில் சூளுரைத்தார் நம்மவர்.

மக்கள் நீதி மய்யம் வெறும் கட்சி அல்ல “மாற்றம்” என்று மக்களுக்கு எடுத்துரைத்தார்.

While addressing the crowd gathered at Kangeyam, Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan said, “They refuse to grant permission for me to speak to my people. They are scared that we might meet and hence they keep changing the venue of our meetings. But no matter what obstacles we face, we will overcome them and keep meeting regularly.”

Mr Kamal Haasan was requested to name the baby boy of a MNM party member. He coined the name ‘Raja Pavithran’ by combining the names of the parents – Raja and Pavithra.

A differently abled party member crawled his way through the crowd to meet Mr Kamal Haasan. After shaking hands with him, Mr Kamal Haasan applied the dirt in his hand transferred from the party member’s hand as a ‘Vetri Thilagam.’

He emphasised that Makkal Needhi Maiam isn’t just another party, it is change.