UP
Home > Events >
Ellampalayam Public meet
எல்லம்பாளையம் / Ellampalayam

எல்லம்பாளையம்

Ellampalayam Public meet

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், எல்லம்பாளையம் அருகில் உள்ள நல்லதங்காள் ஓடையை பார்வையிட்ட பின், எல்லம்பாளையத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

எல்லம்பாளையம் மக்களிடம் உரையாடுகையில் அவர், “கிராமசபை கூட்டங்களுக்கு மக்கள் செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக கிராமங்களை நோக்கி மக்கள் நீதி மய்யம் செல்கிறது. புதைக்கப்பட்டுள்ள கிராம சபை கூட்டங்களை தோண்டி எடுத்து கொண்டிருக்கின்றோம்.

படித்த இளைஞர்கள் கிராமம் நோக்கி நகர வேண்டும் என தெரிவித்த அவர், நகராத்தார் எல்லாம் கிராமம் நோக்கி நகரும் காலம் விரைவில் வரும். முன்னேற்றங்கள் கிராமத்தைக் நோக்கி நகர வேண்டும். “ என்றார்.

மக்கள் நீதி மய்யம் தத்தெடுத்துள்ள கிராமங்கள் குறித்து பேசுகையில், “ சிறிய கிராமங்களில், பெரிய பணிகளைக் நாங்கள் செய்து கொண்டு இருக்கிறோம், ஒரு லட்சம் மரக்கன்றுகள், மின்மயானம் அமைக்கப்பட்டுவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன” என்றார்.

கிராம மக்களுக்கு ம.நீ.ம தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் மற்றும் பொதுச் செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம் அவர்கள் உணவு பரிமாறினார்கள். அதன் பின் அவர்களுடன் மதிய உணவருந்தினார்கள்.

Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan visited the ‘Nallathangal Odai’ near Ellampalayam village and planted a few tree saplings at Ellampalayam.

While addressing the villager at Ellampalayam, he said, “ As a part of our effort to create awareness about Grama Sabhais, Makkal Needhi Maiam is travelling to a lot of villages. We are trying to shed light on the neglected concept of Grama Sabhais.”

He further stated that educated youngsters should move towards the villages. He also said that developments must reach villages and that the day city dwellers migrate to villages is not far away.

While talking about the villages adopted by Makkal Needhi Maiam, he said, “we are undertaking big projects at small villages. The processes of planting 1 lakh trees and setting up an electric cremation ground have been initiated.”

Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan and General Secretary Mr A.Arunachalam served food to the villagers and had lunch with them.