UP
Home > Events >
Dharapuram Public meet
தாராபுரம் / Dharapuram

தாராபுரம் பொதுக்கூட்டம்

Dharapuram Public meet

தாராபுரம் மக்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திரு கமல் ஹாசன் “என்ன வேண்டுமானலும் கொடுத்து என்ன வேண்டுமானாலும் சொல்லி கூட்டத்தை கூட்டுவார்கள். ஆனால் இது அன்பால் சேர்ந்த கூட்டம். உங்களை நம்பியே நான் நாளை நமது என்று நம்புகிறேன். மக்கள் நீதி மய்யம் கட்சி எஞ்சியிருக்கும் நேர்மையின் அடையாளம் என்று நீங்கள் நம்புகிறீர்கள்.” என்றார்.

கொளுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் தனக்காக காத்திருந்த மக்களிடம் அவர் “நேரில் உங்களையெல்லாம் சந்திக்கும் இந்த மகிழ்ச்சி எனக்கு டிவியில் கிடைக்காது. வெயிலில் நிற்கும் இந்த அன்பு உன்னதமானது. பிக்பாஸும் சினிமாவும் எனக்கு புகழைத்தேடித் தரலாம் ஆனால் நேரில் இங்கே வந்திருக்கும் இந்த மக்கள் கூட்டம் தான் எனக்கு அன்பை தருகிறது.” என்றார்.

While addressing the crowd at Tharapuram, Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan said, “While there are crowds that are gathered because they have received something or they have been promised of something, this crowd has gathered only because of the love you all have for me. That is why I believe ‘Tomorrow is ours’, while you believe that Makkal Needhi Maiam is the last remnants of honesty in politics.”

Talking to hundreds of people gathered despite the hot weather, he said, “the amount of happiness I experience while meeting you in person is something that can never be equal to interacting with you through the television. The love that you shower upon me, despite the hot weather is so unique. Cinema and Bigg Boss might earn popularity for me, but this crowd right here helps me earn love and affection.”