UP
Home > Events >
Chinnandipalayam Public Meet
சின்னாண்டிபாளையம் / Chinnandipalayam

சின்னாண்டிபாளையம் பொதுக்கூட்டம்

Chinnandipalayam Public Meet

சின்னாண்டிபாளையத்தில் கமல் ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திரு கமல் ஹாசன் திறந்துவைத்தார்.

மக்களுடன் பேசும் பொழுது அவர், “தனியார் விற்க வேண்டிய மதுவை அரசு விற்பதும், அரசு வழங்கவேண்டிய தரமான கல்வி தனியார் கைகளிலும் மாறி இருக்கிறது. அதனால் தான் தமிழகமே உறங்கிக்கிடக்கிறது.

வேலை கிடைக்காது என்று எண்ணும் இளைஞர்களுக்கு ஒன்று சொல்கிறேன், நீங்கள் வேலைகாரர்கள் அல்ல, முதலாளிகள் ஆகப்போகிறீர்கள். சிறு தொழில் முனைவோர் ஆகுங்கள்.” என்றார்.

Makkal Needhi Maiam party president unveiled the shelter for passengers, built on behalf of ‘Kamal Haasan Narpani Iyakkam’.

While speaking to the party cadre, he said, “Thamizh Nadu is asleep because of liquor. Government has taken up the role of selling liquor, which any private organisation can do, whereas providing quality education is the duty of the government which lies in the hands of private organisations.

I would like to point out something to youngsters who think they can’t get a job. All of you here will get a job, because you are employers not employees. All of you can become entrepreneurs.” He said.