UP
Home > Events >
Nammavar meets Tiruppur people
திருப்பூர் புது பேருந்து நிலையம் / Tiruppur New Bus Stand

திருப்பூர் மக்களை சந்தித்தார் நம்மவர்

Nammavar meets Tiruppur people

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களைக் காண 10,000 க்கும் மேற்பட்டவர்கள் திருப்பூர் புது பேருந்து நிறுத்தத்தில் கூடியிருந்தனர். மாற்றத்தை நோக்கி தமிழகத்தை கொண்டு செல்லக்கூடிய தங்கள் தலைவரைக் காண, திருப்பூரே புது பேருந்து நிறுத்தத்தில் திரண்டது. கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளைக் காணும் பொழுது புதிய நம்பிக்கை பிறந்தது. மக்கள் கூட்டம் பெருமளவில் இருந்தும், எந்த ஒரு அசம்பாவிதமும் இன்றி மக்கள் சந்திப்பு முடிவுற்றது.

Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan met more than 10,000 people at the Tiruppur New Bus stand. People from all over the town had gathered there to catch a glimpse of the leader who inspired them towards change and a better tomorrow. It was heartening to see many women with children at the gathering. Despite the huge number of people, the meeting went on smoothly, without any issues.