UP
Home > Events >
Veerapandi public meet
வீரபாண்டி / Veerapandi

வீரபாண்டி பொதுக் கூட்டம்

Veerapandi public meet

வீரபாண்டியில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் பேசும் பொழுது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள், “தமிழகத்திற்கான மாற்றம் என் கண் முன்னே தெரிகிறது, நீங்கள் தான் அந்த மாற்றம். இந்த பாதையில் தொடர்ந்து நடப்போம் நாம்.

இங்கே நான் மறுபடியும் வருவேன், இதை விட பெரிய நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்படும். இப்பொழுது அனுமதிகள் எளிதில் கிடைக்கவில்லை. என்ன என்று புரிகிறதா? அதுவே உங்கள் பலத்தின் அடையாளம்.” என்றார்.

Speaking to the thousands of party cadre gathered at Veerapandi, Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan said, “I can see the change for a better Thamizhnadu before my eyes. You are the change. Let us travel together in the right path.

I will come here again, an even bigger event will be planned. Getting permissions this time wasn’t easy. I hope you know why that was the case. And that is your might, your power.”