UP
Home > Events >
Maiam Whistle wins two Smarties awards.
மும்பை / Mumbai

மய்யம் விசில் செயலி 2 ஸ்மார்டீஸ் விருதுகளை வென்றது

Maiam Whistle wins two Smarties awards.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் “மய்யம் விசில்” செயலி, இந்திய அளவில் பல்வேறு பெரும் நிறுவனங்களுக்கிடையிலான போட்டியில், இரண்டு ஸ்மார்டீஸ் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.

திரு நாராயணன், திரு சையத் சைபுதீன், திரு கிருஷ்ணா பிரசாத் (Interaction One), திரு சத்யமூர்த்தி (தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் (சமூக ஊடகங்கள் ஒருங்கிணைப்பாளர்) மற்றும் ஆகியோர் மும்பையில் நடந்த விருது வழங்கும் விழாவில், இன்று கலந்துகொண்டு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக விருதுகளைப் பெற்றனர்.

மய்யம் விசில் செயலி, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இயங்கும் வணிக நிறுவனங்களான Luminous and Autumn Worldwide , Cipla / Nicotex and m/SIX, Unilever / Lifebuoy and Mindshare India , Mahindra Rise / Project Nanhi Kali and WATConsult, RailTel and Essence Global ஆகியவற்றுடன், “வணிக நோக்கில்லா சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் சேவை செயலி” என்ற பிரிவில் போட்டியிட்டு வெள்ளி விருதை Lifebuoy and Mindshare India வுடன் இணைந்து பெற்றது.

இரண்டாம் விருதாக, மய்யம் விசில் செயலி Google / Google Maps and Toaster Ltd , Harpic and Interactive Avenues / Affle , RailWiFi and Essence, Diageo / McDowell's No.1 Soda and Mindshare India & InMobi / Mindshare India ஆகிய உலகத் தரம் வாய்ந்த தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ‘இடம் சார்ந்த சேவைகள்’ என்ற பிரிவில் போட்டியிட்டு, வெண்கலப் பிரிவில் வெற்றி பெற்றது.

Makkal Needhi Maiam party’s ‘Maiam Whistle app’ created history by winning two Smarties awards admist heavy Competition among the top industry players.

Mr. Narayanan, Mr Krishna Prasad (Interaction One), Mr Syed Saiffuddeen, Mr. Sathyamoorthy (IT Wing coordinator) participated in the award ceremony held at Mumbai today and received the awards on behalf of Makkal Needhi Maiam.

Maiam Whistle competed with Luminous and Autumn Worldwide , Cipla / Nicotex and /SIX, Unilever / Lifebuoy and Mindshare India , Mahindra Rise / Project Nanhi Kali and WATConsult, RailTel and Essence Global in the Social Impact category and tied with Lifebuoy and Mindshare India under the silver category.

Maiam Whistle competed with Google / Google Maps and Toaster Ltd , Harpic and Interactive Avenues / Affle , RailWiFi and Essence, Diageo / McDowell's No.1 Soda and Mindshare India & InMobi / Mindshare India among other apps and was declared Bronze winner under Location Based Category.

CONTACT US
JOIN US