UP
Home > Events >
Kamal Haasan – Unplugged
கோயம்புத்தூர் / Coimbatore

கமல் ஹாசன்- அன்ப்லக்டு

Kamal Haasan – Unplugged

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள், யங் இந்தியன்ஸ் கோயம்புத்தூர் சாப்டர், இந்தியன் வுமன் நெட்வொர்க், இந்திய தொழில் கூட்டமைப்பு ‘கமல் ஹாசன்- அன்ப்லக்டு’ நிகழ்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சி ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி கோயம்புத்தூரில் நடைபெற்றது.

பல கல்லோரிகளிலிருந்து பங்கேற்ற 3000 க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் உரையாடிய திரு கமல் ஹாசன், அரசியலில் மாணவர்கள் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார். “மாணவர்கள் வேலை வாய்ப்புக்களை தேடுபவர்களாக இல்லாமல் உருவாக்குபவர்களாக இருக்கவேண்டும்” என்று அவர் கூறினார்.

“நான் உங்களை சந்திப்பதைத் தடுக்க எழுதப்படாத அரசானை உள்ளது, உங்களிடம் உரையாடி புதிய தமிழகத்தை படித்துவிடுவேன் என்று பயம் அவர்களுக்கு, ஆகவே அப்படி ஒரு அரசானை. காகித அம்புகளை உடைத்து உங்களிடம் உரையாடிக்கொண்டே தான் இருப்பேன். கல்லூரிகளில் சந்திக்க முடியாவிட்டால், பொது இடங்களில், தடைகளை வென்று உங்களை சந்திப்பேன்” என்று மாணவர்களிடம் அவர் கூறினார்.

Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan was the Chief Guest at the ‘Kamal Haasan – Unplugged’ event organised by Young Indians Coimbatore Chapter in association with Indian Women Network and Confederation of Indian Industry at Sri Krishna Institutions, Coimbatore.

Speaking to more than 3000 students from various colleges, he urged them to understand politics and to actively participate in it. He also urged them to be “job creators, not job seekers.”

Speaking about his interaction with the students he said “There is an unspoken G.O. banning me from colleges. I am not allowed to meet students because yours [students] and my efforts to make a new Tamil Nadu is scaring them. That is why the unspoken G.O. But we will break the paper arrows [the unspoken G.O.] and I will continue to talk to you [students]. If they do not permit us to meet in institutions or buildings, let us meet and I will reach out to you breaking all barriers,” he also said.