UP
Home > Events >
Kaliyampoondi Grama Sabhai
கலியம்பூண்டி / Kaliyampoondi

கலியம்பூண்டி கிராமசபைக் கூட்டம்

Kaliyampoondi Grama Sabhai

இன்று காஞ்சிபுரம் மாவட்டம், கலியம்பூண்டி கிராமத்தின் கிராமசபைக் கூட்டத்தில் பார்வையாளராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் கலந்துகொண்டார்.

கிராம சபை கூட்டத்தில் திட கழிவு மேலாண்மையை மேம்படுத்த, மக்களின் சுகாதாரம் காக்க, ‘தூய்மையே சேவை’ என்று மக்கள் உறுதிமொழி எடுத்தனர்.

கிராமசபைக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி பொறுப்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் 1௦௦ க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan participated in the Grama Sabhai of Kaliyampooni village, Kancheepuram district as an observer on this day.

Resolutions to stay committed to cleanliness, to improve the sanitation of the people and to improve the solid waste management system in their village, were passed in the Grama Sabhai.

Makkal Needhi Maiam party district in-charges, party members and more than 100 villagers participated in the Grama Sabhai.