UP
Home > Events >
Nammavar at Uthiramerur
உத்திரமேரூர் / Uthiramerur

உத்திரமேரூரில் நம்மவர்

Nammavar at Uthiramerur

இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் உத்திரமேரூர் மக்களைச் சந்தித்து அவர்களுடன் உரையாடினார். “நான் பங்கேற்கும் முதல் உத்திரமேரூர் கிராமசபை இது. இங்கே மக்களுடன் மக்களாக இருந்து பங்கேற்கும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி” என்று கூறிய அவர், அனைவரையும் கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்க வலியுறுத்தினார்.

பின் உத்திரமேரூரில் உள்ள கோவில் மண்டபத்திலுள்ள, ‘கிராமசபை மற்றும் அதனை முறையே நடத்துவது’ குறித்த, வரலாற்று சிறப்புமிக்க சோழர் காலத்து கல்வெட்டுகளை அவர் பார்வையிட்டார்.

Makkal Needhi Maiam party President met and interacted with the people of Uthiramerur today. “This is the first Uthiramerur Grama Sabhai I am participating in. It gives me great happiness to participate in the Grama Sabhai along with the people” he said. Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan also urged the villagers gathered there to participate in their respective Gram Sabhais.

Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan then visited the Uthiramerur Temple grounds to see the Chola period inscriptions that talk about ‘Grama Sabhai and its proper proceedings’.