UP
Home > Events >
Representatives of Corporation Employees Welfare Association met Nammavar
சென்னை / Chennai

மாநகராட்சிப் பணியாளர்கள் முன்னேற்ற நலச்சங்கத்தினர் நம்மவரைச் சந்தித்தனர்

Representatives of Corporation Employees Welfare Association met Nammavar

பெருநகர சென்னை மாநகராட்சி அனைத்துப் பணியாளர்கள் முன்னேற்ற நலச்சங்கத்தின் தலைவர்களும், உறுப்பினர்களும் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர். திரு. கமல் ஹாசன் அவர்களைச் சந்தித்து தங்கள் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

அவர்களது கோரிக்கைகள், பணிநிலமைகள் குறித்து நம்மவர் அவர்களுடன் விரிவாக, அவர்கள் உரையாடினர்.

ஊழியர்களின் பணிப்பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை என்றும், அதை அரசுக்கு மக்கள் நீதி மய்யம் முறையான வழிகளில் நினைவூட்டும் எனவும் உறுதி அளித்தார்.

அவர்கள் அளித்த கோரிக்கை மனுவினைப் பெற்றுக்கொண்டு தனது ஆதரவினை அவர்களுக்குத் தெரிவித்தார்.

The leaders and other representatives of ‘Greater Chennai Corporation Employees Welfare Association’ met Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan at the party Head Office today and requested his support to their cause.

Mr Kamal Haasan had a detailed discussion regarding their demands and working conditions.

He gave them assurance that Makkal Needhi Maiam will convey to the government and other relevant authorities that guaranteeing Job security for employees is the duty of the Government in charge.

Further, he received the proposal of demands brought by them and conveyed his support of their cause.