UP
Home > Events >
Leaders of National Agricultural organisations meet Nammavar
சென்னை / Chennai

அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர்கள் நம்மவரைச் சந்தித்தனர்

Leaders of National Agricultural organisations meet Nammavar

அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர்கள் திரு V.M. சிங் (ராஷ்டிரிய கிசான் மஜ்தூர் கட்சியின் தேசிய தலைவர்), திரு ராஜூ ஷெட்டி (MP), ஆகியோர் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களை இன்று (17.10.2018) சந்தித்தனர்.

வருகின்ற நவம்பர் 28,29,30 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறும் அகில இந்திய விவசாயிகள் ஒன்றிணைந்து, ‘விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்யவேண்டும்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடத்தவிருக்கும் விவசாயிகள் கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி மற்றும் அதன் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களின் ஆதரவு கோரினர்.

இந்த சந்திப்பில் திரு P. அய்யாக்கண்ணு (தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் தலைவர்) திரு P. ஜோதிமுருகன் (சென்னை மாவட்ட செயலாளர்) திரு பிரேம்குமார் (சங்க செய்தித்தொடர்பாளர்) திரு சண்முகம் (கிருஷ்ணகிரி மாவட்டம் செயலாளர்), திரு ஜான்மேல்க்கியோராஜ் (திருச்சி மாவட்ட செயலாளர்) ஆகியோர் உடனிருந்தனர்.

Mr. V.M.Singh (President - Rashtriya Kisan-Mazdoor Party), Mr. Raju Shetti (MP), Mr and other leaders of National Agricultural organisations met Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan at his party office today (17.10.2018).

They requested him for his and the party’s support to the Farmers congregation at Delhi scheduled to be held on 28,29 and 30th November 2018. Farmers from all over India will be participating in this congregation to voice their demand ‘Waiver of Farmer’s loans’.

P.Ayyakannu (President - National South Indian River Interlinking Agriculturist Association), Mr P.Jyothimurugan, (Secretary - Chennai district)Mr Premkumar (Association PRO), Mr Shanmugam (Secretary - Krishnagiri district), Mr Johnmaelchiyoraj (Secretary – Trichy district) were also present during the meeting.