UP
Home > Events >
Makkal Udanaana Payanam
சேலம் / Salem

மக்களுடனான பயணம்

Makkal Udanaana Payanam

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் மகுடஞ்சாவடி, மல்லசமுத்திரம், இளம்பிள்ளை ஆகிய இடங்களில் உள்ள கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களைச் சந்தித்து அவர்களுடன் உரையாடினார்.

அவர்களின் நிறை குறைகளை கேட்டறிந்த அவர் மக்கள் நீதி மய்யம் உங்களின் குறைகளை நீக்க மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்த பின் நடவடிக்கை எடுக்கும் என்று இல்லை, நாளை முதல் அதற்கான வேலைகள் துவங்கும் என்று உறுதியளித்தார்.

“அனுமதி மறுக்க மறுக்க கூட்டம் பெருகிக்கொண்டே இருக்கும். நான் அரசை கேட்டுக்கொள்வதெல்லாம் நீங்கள் எனக்கு அனுமதியை மறுத்துக்கொண்டே இருங்கள்.” என்றார்.

MakkalNeedhi Maiam party President Mr Kamal Haasan met and interacted with the party members and general public of Magadanchavadi, Mallasamudhram and Illampillai on this day.

He discussed in detail about the problems that they face in their everyday life. MakkalNeedhi Maiam will not wait until it is elected as the ruling party to help the people, it will start working towards eradicating their problems from tomorrow, he assured.

“The crowd will keep increasing wherever they deny permission to interact with the public. All I ask them is to keep denying the permission.” He said.