UP
Home > Events >
Nammavar at Paavai College
நாமக்கல் / Namakkal

பாவை கல்லூரியில் நம்மவர்

Nammavar at Paavai College

பாவை கல்லூரியின் “Youth Empowerment and leadership” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவர்களிடம் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள்.

மாணவர்களுடன் உரையாடும்பொழுது அவர், “அரசியல் உங்கள் வாழ்க்கையில் இருந்து கொண்டே இருக்கும். அது உங்கள் ஏற்றத்துக்கும் தாழ்வுக்கும் கூட காரணமாக இருக்கும்.

நீங்கள் ஓட்டுக்கு காசு வாங்க மாட்டேன் என சத்தியம் செய்து கொடுத்தால் போதாது. ஓட்டுக்கு காசு வாங்கும் தாத்தா, பாட்டிகளை நீங்கள் மாற்ற வேண்டும்.” என்றார்.

Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan participated in the “Youth Empowerment and Leadership” program of Paavai College and interacted with the students and answered the questions raised by them on this day.

While addressing the students, he said, “Politics will always be a part of your life. It will decide the highs and lows of your life.

It is not sufficient if you promise not to take exchange your votes for money. You must also change those around you who do engage in that practise.”