UP
Home > Events >
Makkal Udanaana Payanam
சேலம் / Salem

மக்களுடனான பயணம்

Makkal Udanaana Payanam

மக்களுடனான பயணத்தின் இரண்டாவது நாளான இன்று ஓமலூர், மேட்டூர், கெங்கவல்லி, ஆத்தூர், அயோத்தியாபட்டிணம், பள்ளப்பட்டியிலுள்ள கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களைச் சந்தித்தார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள்.

வாக்குறுதிகள் அளிக்கும் அரசியல்வாதிகளைப் போல் இல்லாமல், ‘எங்கள் ஓட்டை விற்க மாட்டோம்’ என்ற வாக்குறுதியை மக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார் திரு கமல் ஹாசன் அவர்கள். 

“புதிய மாற்றத்தை நோக்கி தமிழகம் நகர்ந்து கொண்டிருக்கிறது, அதை நகர்த்த வேண்டிய பொறுப்பு உங்களிடம் இருக்கிறது.உங்கள் வாக்குகள் விலை மதிப்பில்லாதது அதை ஏழ்மையை கருதி விற்காதீர்கள்.” என்று வலியுறுத்தினார் நம்மவர்.

On the second day of ‘MakkalUdanaanaPayanam’ MakkalNeedhi Maiam party President Mr Kamal Haasan met the party members and general public ofOmalur, Mettur, Gangavalli, Attur, Ayodhyapattinam andPallapatti.

Instead of reciting false assurances and promises like regular politicians, Mr Kamal Haasan sought the people’s assurance regarding not selling their votes for money.

“Thamizh Nadu is moving towards a better tomorrow. You have the responsibility to steer it in the right path. Your votes are priceless, don’t sell them due to poverty.” he urged.