UP
Home > Events >
Mrs.Sripriya Rajkumar invited the members of the Women`s Wing to the party`s Women`s Day program.
சென்னை / Chennai

திருமதி. ஸ்ரீப்ரியா ராஜ்குமார் அவர்கள் மகளிர் அணி உறுப்பினர்களை கட்சியின் மகளிர் தின விழாவிற்கு அழைத்தார்.

Mrs.Sripriya Rajkumar invited the members of the Women`s Wing to the party`s Women`s Day program.

மக்கள் நீதி மய்யக் கட்சியின் உயர்நிலைக் குழு உறுப்பினர் திருமதி. ஸ்ரீப்ரியா ராஜ்குமார் அவர்கள், கட்சியின் மகளிர் அணி உறுப்பினர்களைச் சந்தித்து, அவர்களை கட்சியின் மகளிர் தின விழாவிற்கு அழைத்தார்.

Makkal Needhi Maiam party’s core committee member Mrs.Sripriya Rajkumar met members of the Women’s Wing of the party and invited them to the party’s Women’s Day Celebrations.