UP
Home > Events >
‘Kottur Narikuravar (a)’Kuruvikaarar Munnetra Sangam’ met Nammavar.
சென்னை / Chennai

நெறிக்குறவர் முன்னேற்ற சங்க மக்களைச் சந்தித்த நம்மவர்

‘Kottur Narikuravar (a)’Kuruvikaarar Munnetra Sangam’ met Nammavar.

கிளை தென்சென்னை வாரிய கோட்டூர் நெறிக்குறவர் (எ) குருவிக்காரர் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களை கட்சி அலுவலகத்தில் சந்தித்தனர்.

அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் விரிவாக உரையாடினர். அவர்களுக்கு சிறு தொழில் செய்வதற்கும், மணி வியாபாரம் செய்வதற்கும், முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்லுமாறு கோரிக்கை மனு அளித்தனர்.
அவர்களிடம் உரையாடிய திரு கமல் ஹாசன் அவர்கள், 
“நீங்கள் அளித்த ஆதரவினால் பல கட்சிகள் வளர்ந்துள்ளன. ஆனால், மக்கள் நீதி மய்யம் உங்கள் வளர்ச்சியினை மனதில் கொண்டது. உங்கள் முன்னேற்றம் தமிழ்நாட்டின் முன்னேற்றம். உங்களின் கல்வியையும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே எங்கள் நோக்கம்” என்றார்.

நெறிக்குறவர்கள் தயாரித்த மாலைகளை அன்புப்பரிசாக தலைவர் திரு கமல் ஹாசன், திருமதி ஸ்ரீப்ரியா (மக்கள் நீதி மய்யம் செயற்குழு உறுப்பினர்), திருமதி கமீலா நாசர் (மக்கள் நீதி மய்யம் செயற்குழு உறுப்பினர்) அவர்களுக்கு வழங்கினர்.

More than 50 representatives of ‘Kottur Narikuravar (a) Kuruvikaarar Munnetra Sangam’ met Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan at the party office. 
They submitted a petition requesting Makkal Needhi Maiam party to help them in establishing micro level businesses and support their traditional hand-made jewelry making.
While addressing them, Makkal Needhi Maiam party Presidednt Mr. Kamal Haasan said,

“You have supported many parties and have helped them grow. But, Makkal Needhi
Maiam wants to see your growth. Makkal Needhi Maiam will ensure your progress and will rejoice seeing your development. Your progress will ensure Thamizh Nadu's progress.
You have to provide the opportunity to serve you. Improving your education and standard
of living is our aim.”

They presented the jewelery handmade by them to MNM party President Mr.
Kamal Haasan, Mrs. Sripriya (MNM State Executive Committee member) and to
Mrs. Kameela Nasser (MNM State Executive Committee member).