UP
Home > Events >
College students from various colleges of Chennai met Nammavar.
சென்னை / Chennai

பல்வேறு கல்லூரி மாணவ மாணவினர் நம்மவரைச் சந்தித்தனர்.

College students from various colleges of Chennai met Nammavar.

சென்னையிலுள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர், மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் நம்மவர் அவர்களை சந்தித்தனர் .


அவர்களிடம் உரையாடிய போது, 

“ஒரு சிலர் தங்கள் ஓட்டுக்களை விற்பதனால், ஊழலின் பாரம் நம் அனைவரின் மேலும் விழுகிறது. ஓட்டை விற்பதனால் ஏற்படும் தீமை குறித்து மாணவியர்களாகிய நீங்கள்தான் மற்றவர்களுக்கு அறிவுத்த வேண்டும்.

பிற அரசியல் கட்சி செய்த தவறுகளை மக்கள் நீதி மய்யம் செய்யாது.

மய்யம் விசில் செயலி மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினர்களுக்கான பெருமை வாய்ந்த ஆயுதம். அது சர்வதேச அளவில் விருதுகளை வென்றுள்ளது. மய்யம் விசில் செயலியை கொண்டு வளமான இந்தியாவை உருவாக்க முடியும். அதைப் பயன்படுத்துவதற்கு உதவியாக பயிலரங்கம் ஒன்றை நடத்தவுள்ளோம்.”

என்று தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தலில் வேறு எந்தக் கட்சியுடனும் கூட்டணி சேராமல் தனித்து போட்டியிட வேண்டும் என்று கல்லூரி மாணவ மாணவியர் நம்மவரிடம் கோரிக்கை விடுத்தனர்.

College students from various colleges of Chennai met Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan at the party office today.
 While addressing the gathering, he said,
 “The burden of corruption falls on all of us, even if only a few of us sell our votes for money. You must educate everyone on the ill effects of selling your votes. Politicians question my experience in politics. They have been teaching me by example, what not to do for 40 years. 
Whistle is exclusive to members of Makkal Needhi Maiam party. It has received international recognition. I see mobile phones in all your hands. Whistle is a weapon that you can use to create a better India. We are planning on conducting workshops to explain how the app works. 
Students requested the party President that Makkal Needhi Maiam should abstain from entering into an alliance and contest the upcoming elections.