UP
Home > Events >
Kottai Maidhanam Public Meeting
சேலம் / Salem

கோட்டை மைதானம் பொதுக்கூட்டம்

Kottai Maidhanam Public Meeting

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான கட்சிஉறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் இப்பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இப்பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் திருமதி. ஸ்ரீப்ரியா, திரு. பாரதி கிருஷ்ணகுமார், திரு. குருவைய்யா மற்றும் திரு சிநேகன் சிறப்புரையாற்றினர்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் “எம்.ஜி.ஆர் தோளில் வளர்ந்த பிள்ளை நான். அந்த தோளிலிருந்து இறங்கி தனிமை பட்டிருந்த என்னை, உங்கள் தோளில் எற்றிவைதிருக்கிரீர்கள், நீங்கள் இந்த அரவணைப்பு எதையும் செய்துவிட முடியும் என்ற நம்பிக்கையளிக்கிறது.” என்றார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நெகிழியை (Plastics) ஒழிக்க துணிப்பைகளை விநியோகித்து, விழிப்புணர்வு பிரசாரத்தை ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் திரு ஆனந்தம் ராஜேஷ் மற்றும் திரு துரை சேவுகன் மேற்கொள்ளவுள்ளனர். முதல் துணிப்பையை தலைவர் திரு கமல் ஹாசன் வெளியிட்டார்.

‘மக்களுடனான பயணம், பொதுக்கூட்டம், கொடியேற்றுதல் மற்றும் பிறகட்சி நிகழ்ச்சிகளை சிறப்பாக மேற்கொள்ளும் சேலம் மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு தங்கவேலு அவர்களுக்கும் சேலம் மாவட்ட பொறுப்பாளர்கள் திரு நடராஜன், திரு பிரபு மணிகண்டன் மற்றும் திரு ப்ரசன்ன சித்தார்த்தன் அவர்களுக்கும் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார் தலைவர் திரு கமல் ஹாசன்.

Makkal Needhi Maiam party’s grand public meeting took place at ‘KottaiMaidhanam’, Salem on this day. Thousands of party members and general public participated in the meeting. MakkalNeedhi Maiam State Executive Committee members Mrs. Sripriya, Mr. Baharathi Krishnakumar, Mr Guruvaiah and Mr Snehan interacted with the gathering.

Addressing the gathering, Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan said, “I grew up on Mr M.G.R’s shoulders. Now you are carrying me in your shoulders. This affection gives me the hope to believe that I can achieve whatever I want.”

Mr Anandham Rajesh and Mr DuraiSevugan (District In-charges of Salem East and Salem West) initiated a campaign on behalf of Makkal Needhi Maiam, to abolish the use of plastic carry bags by distributing cloth bags. Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan introduced the first cloth bag among the people of Salem.

Mr Kamal Haasan congratulated Salem and Namakkal zonal coordinator Mr. Thangavelu and Salem district in-charges Mr Natarajan, Mr Prabhu Manikandan and Mr Prasanna Siddarthan for their excellent contribution to ‘MakkalUdanaanaPayana, KottaiMaidhanam public meeting, Flag hoisting’ and other party activities and wished them all the best for their future endeavours.