UP
Home > Events >
Nammavar released Single track named as “Get your freaking hands off me”
சென்னை / Chennai

பெண்கள் பாதுகாப்பினை மய்யப்படுத்திய இசை குறுந்தகட்டை தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்

Nammavar released Single track named as “Get your freaking hands off me”

சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் இசையமைப்பாளர் ஜிப்ரான் அவர்கள் பெண்கள் பாதுகாப்பிற்காக இசை குறுந்தகடு வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, குறுந்தகட்டை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். அதன்பின் பேசிய நம்மவர்,

நம் நாட்டில் பெண்கள் ஓரடி முன்னேறினால், நிர்பயா போன்ற சம்பவங்களால் இரண்டடி கீழே இறங்கும் சூழல்  உள்ளது.  
பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு மட்டுமே உதவும் என்று எண்ணாமல் ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும்.

 MeToo விவகாரத்தில் காலம் தாழ்த்தினாலும், பெண்கள் தைரியமாக உண்மையை எடுத்துரைப்பது வரவேற்கத்தக்கது. அவ்வாறு, தெரிவிக்கும் பெண்களை கேலி செய்யக்கூடாது. .

எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதைவிட தமிழகத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல ஆசைபடுகிறேன், என்று கூறினார்.


Music Director, Mr.Ghibran released his single highlighting womens safety titled “ Get your freaking hands off me” on Nov 02, 2018 at Jeppiaar engineering College, Chennai. Mr. Kamal Haasan graced the event as The Chief guest and received the first copy of a CD of the Single track. Following this, he spoke as follows:

For every step progressive step taken by thre women of our country, an incident like Nirbhaya causes two steps of regression.


Womens development and empowerment cannot be thought to be solely  the  responsibility of the Government  but rather every citizen must strive to take necessary measures in their individual capacity as well.

Movements like metoo, even if delayed a little, the brave steps being taken by Women in this regard is highly appreciable. Ridiculing such women needs to be avoided

He further added that rather than receiving wishes on his birthday he would rather want to wish a new Tamil Nadu on its birthday.