UP
Home > Events >
Nammavar visited slum clearance housing board people
காஞ்சிபுரம் / Kancheepuram

நம்மவர் குடிசை மாற்று குடியிருப்பு மக்களைச் சந்தித்தார்.

Nammavar visited slum clearance housing board people

எழில் நகரில் உள்ள குடிசை மாற்று குடியிருப்பு பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என மய்யம் விசில் செயலியில் புகார் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள், மக்கள் வசிக்கும் பகுதிகளில் நேரில் சென்று ஆய்வை மேற்கொண்டார்ஆய்வின் போது அப்பகுதியினரிடம் அடிப்படை வசதிகள் மற்றும் குறைகள் குறித்து, கேட்டறிந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். 

A complaint was filed on the Maiam Whistle App, complaining of lack of basic amenities in the Ezhil Nagar slum clearance board housing colony.

In furtherance of this, Party President, Mr. Kamal Haasan visited the location to inspect the area first hand.

In the course of his inspection, he interacted with the locals and received various other grievances raised by them regarding the facilities or lack thereof in the area.