“உள்ளாட்சி - உரிமைக்குரல்” - தேர்தல் பரப்புரைப் பயணம், நாளை துவக்கம்! தலைவர் கமல் ஹாசன் காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பரப்புரையைத் துவங்குகிறார்!