அவர் கவிதை பற்றிய பேச்சு காதில் பட்டாலே அது நினைவுநாள்தான்.வாழும் கவிஞர் அனைவருக்கும் இன்றென் வணக்கங்கள். Read more
மாணவர் அணி பெரம்பலூர் மாவட்ட அமைப்பாளர் திரு. ஹரிஹரன் அவர்கள் காலமானதை அறிந்த தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள்,மகனை இழந்து வாடும் குடும்பத்தினரிடம், தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறி, இரங்கல் தெரிவித்தார். Read more
ஆசியப் போட்டிகளின் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் (Youth Asian Games Under 18) விளையாடத் தேர்வு செய்யப்பட்டுள்ள சென்னை கண்ணகி நகர் கபடி வீராங்கனை செல்வி. கார்த்திகா ரமேஷுக்குமக்கள் நீதி மய்யத்தின் வாழ்த்துக்கள்! Read more
குத்துச் சண்டை & பளுதூக்கும் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள். Read more
குத்துச் சண்டை & பளுதூக்கும் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள். Read more