மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுடன், தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன்.

22 March 2024

                `

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் திரு. கே.பாலகிருஷ்ணன் அவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் திரு.G.இராமகிருஷ்ணன் அவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தோழர் திரு. ஆறுமுக நயினார் அவர்களும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களைச் சந்தித்து 2024 இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்தமைக்கு வாழ்த்து தெரிவித்து, தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

@tncpim

#CPIM
#KamalHaasan 
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1771064796747870231?t=Z7YKugTI-KBx7dd0anaBKQ&s=19

Facebook: https://www.facebook.com/share/p/YouvG3Y6DfegGxnY/?mibextid=qi2Omg

Instagram: https://www.instagram.com/p/C4zq3voIsaY/?igsh=YzQ2NnZwMzM0MWdo

Recent video







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.