பெரம்பலூர் - சங்குபேட்டை பகுதி பிரச்சாரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன்.

2 April 2024

                `

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள்,

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் திரு. கே. என். அருண் நேரு அவர்களுக்கு வாக்கு சேகரித்து பெரம்பலூர் - சங்குப்பேட்டை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஏராளமான மக்கள் இப்பிரச்சாரத்தில் கலந்து கொண்டு தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.

#பெரம்பலூரில்_நம்மவர்
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#Election2024

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1775213548328632415?t=uma6WXXGT65NxN8l_pu__g&s=19

Facebook: https://www.facebook.com/share/p/V5PFnDJjNqKHRffV/?mibextid=qi2Omg

Instagram: https://www.instagram.com/p/C5RIu0mPWDa/?igsh=M3o4bzYxNXBrMWh6

Recent video







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.