காளப்பட்டி சந்திப்பு (கவுண்டம்பாளையம்) பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார் தலைவர், நம்மவர் திரு. கமல்ஹாசன்.

16 April 2024

                `

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள்,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் திரு. P. கணபதி ராஜ்குமார் அவர்களுக்கு, உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து காளப்பட்டி சந்திப்பு (கவுண்டம்பாளையம்) பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஏராளமான வாக்காளர்களுக்கிடையே தலைவரின் பிரச்சார பரப்புரை சிறப்பாக நடைபெற்றது.

#கோவையில்_நம்மவர்
#KamalHaasan
#MakkalNeedhiMaiam 
#Election2024

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1780271497426207071

Facebook: https://www.facebook.com/share/YekSBDZwrqBUwJLU/?mibextid=xfxF2i

Instagram: https://www.instagram.com/p/C51D5G7ojHe/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.