திருப்பூர் - பாண்டியன் நகர் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார் தலைவர், நம்மவர்.

14 April 2024

                `

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், 
திமுக தலைமையிலான கூட்டணியின் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் திரு. K. சுப்பராயன் அவர்களுக்கு, கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு சேகரித்து, திருப்பூர் - பாண்டியன் நகர் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். ஆயிரக்கணக்கான வாக்காளர்களுக்கிடையே தலைவரின் பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது. 

#திருப்பூரில்_நம்மவர்
#KamalHaasan 
#MakkalNeedhiMaiam
#Election2024

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1779547214597046440

Facebook: https://www.facebook.com/share/p/JiZcMYGsqJrR6f21/?mibextid=qi2Omg

Instagram: https://www.instagram.com/p/C5v6x9yPfh1/?igsh=MWYyZ3B3YmZqZHdjdQ== 

Recent video







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.