ஈரோடு பிரச்சாரத்தின் போது இனிய நண்பர், திமுக தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர் அவர்களோடு உரையாடினேன்.

30 March 2024

                `

ஈரோடு பிரச்சாரத்தின் போது இனிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், மாண்புமிகு திரு. M.K. ஸ்டாலின் அவர்களோடு உரையாடினேன். 

2024 நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற ஆற்ற வேண்டிய காரியங்களைப் பற்றி இருவரும் பேசிக்கொண்டோம். 

ஜூன் 4-ஆம் தேதி பிறக்கவிருக்கும் புதிய இந்தியாவிற்காகவும், தமிழ்நாடு அடையவிருக்கும் புதிய உயரங்களுக்காகவும் பரஸ்பரம் ஒருவரையொருவர் வாழ்த்திக்கொண்டோம்.

#MakkalNeedhiMaiam
#Elections2024

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1774001214713418189

Facebook: https://www.facebook.com/share/p/Scu1jYXKwv8vaSwB/?mibextid=qi2Omg

Recent video







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.