திமுக வேர்பாளர்களுடன், தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன்.

25 மார்ச், 2024

                `

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. P.K.சேகர்பாபு அவர்களும், மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் திரு. தயாநிதி மாறன் அவர்களும், வட சென்னை பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர். கலாநிதி வீராசாமி அவர்களும், மக்கள் நீதி மய்யம் தலைவர், நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களை, மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பின் போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் திரு.ஆ.அருணாச்சலம் அவர்களும், சென்னை மாநகராட்சியின் மேயர் திருமதி. பிரியா அவர்களும், மற்றும் திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் திரு. நே.சிற்றரசு அவர்களும் உடனிருந்தார்.

#KamalHaasan 
#MakkalNeedhiMaiam
#DMK

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1772252488206324032?s=20

Facebook: https://www.facebook.com/share/p/5fEY52mJ5gqxyRpc/?mibextid=qi2Omg

Instagram: https://www.instagram.com/p/C48FF3VJ4dy/?igsh=bWplNWZjcGlpdjZm

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.