துறைமுகம் - மகாசக்தி ஓட்டல் பகுதி பிரச்சாரத்தில் தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன்.

6 ஏப்ரல், 2024

                `

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள்,

திமுக தலைமையிலான கூட்டணியின், மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் திரு. தயாநிதி மாறன் அவர்களுக்கு வாக்கு சேகரித்து, துறைமுகம் - மகாசக்தி ஓட்டல் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

திரளான வாக்காளர்கள் படைசூழ தலைவரின் பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது. 

#சென்னையில்_நம்மவர்
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#Election2024

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1776624035662594447?t=PPJ8N4BRO23pbpMOOQsQJA&s=19

Facebook: https://www.facebook.com/share/q5DxwBGKEQdLYiJy/?mibextid=xfxF2i

Instagram: https://www.instagram.com/p/C5bJEf5J2rM/?igsh=azZlZHJkdjg1emxy

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.