நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் 15.04.2024 தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விவரம். (மாற்றியமைக்கப்பட்டது).

14 ஏப்ரல், 2024

                `

திமுக தலைமையிலான கூட்டணியில் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் திரு. K. ஈஸ்வரசாமி அவர்களுக்கு வாக்குக் கேட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் கீழ்க்கண்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி பரப்புரை விவரங்கள் - 15.04.2024

மாலை 5.30 மணி பொள்ளாச்சி பொள்ளாச்சி (பேருந்து நிலையம்)
மாலை 6.30 மணி கிணத்துக்கடவு கிணத்துக்கடவு (பழைய பேருந்து நிலையம்) 
இரவு 7.30 மணி தொண்டாமுத்தூர் தொண்டாமுத்தூர் (மாரியம்மன் கோயில் மைதானம்)

நன்றி.

ஊடகப்பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Download PDF

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.