மாற்றுக் கட்சியினர் மக்கள் நீதி மய்யத்தில் இணைப்பு ! துணைத்தலைவர் திரு . R. தங்கவேலு வரவேற்பு !

21 மார்ச், 2023

                `

மேட்டுபாளையம், காரமடை பகுதியை சார்ந்த பல்வேறு மாற்று கட்சியினர் துணைத் தலைவர் திரு. @Thangavelukovai தலைமையில் கோவை வடமேற்கு மாவட்ட செயலாளர் திரு. தம்புராஜ் முன்னிலையில் தங்களை மக்கள் நீதி மய்யதில் 20.03.2023 அன்று இணைத்து கொண்டனர்.இந்நிகழ்வில் மண்டல ஊடக பிரிவு செயலாளர் @RamyaVenugopalM, மண்டல நற்பணி இயக்க செயலாளர் சித்திக், மாநகர செயலாளர் சிராஜூதீன் நகர செயலாளர் ரசூல்கான், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் சிக்கந்தர், நற்பணி இயக்க அமைப்பாளர் விக்டர் டேவிட்,மாவட்ட துணை செயலாளர்கள் லட்சுமி, மனோகரன், மாவட்ட பொருளாளர் சசி குமார், வார்டு செயலாளர் நித்தியானந்தன் கலந்து கொண்டனர்.

Social Media links: 

Twitter: https://twitter.com/maiamofficial/status/1638053203857276931?t=1TxIYyUdK4Z8nrCE8S4u2A&s=19
Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid023od9Xi8BGmPZQDf8PtRDsxtXie2fW4argZssz4Uhgfw6s5AsS6DnU7CJfkPs5ZSnl&id=100064900236042&mibextid=Nif5oz
Instagram: https://www.instagram.com/p/CqCiP_jPaAz/?igshid=YmMyMTA2M2Y=

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.