மக்கள் நீதி மய்யம் சென்னை வட மேற்கு மாவட்டம் சார்பாக அயனாவரத்தில் சிறப்பு மருத்துவ முகாம் 02.04.2023 அன்று நடைபெற்றது.

2 ஏப்ரல், 2023

                `

சென்னை வட மேற்கு மாவட்டம் (கொளத்தூர், வில்லிவாக்கம்) சார்பாக அயனாவரத்தில் நேரு கல்யாண மண்டபத்தில் சிறப்பு மருத்துவ முகாம் 02.04.2023 அன்று நடைபெற்றது.இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக துணைத்தலைவர் திரு.A.G.மௌரியா அவர்கள், இளைஞர் அணி மாநில செயலாளர் 
திரு.சினேகன் மற்றும் கன்னிகா சினேகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கண் சிகிச்சை, பல் சிகிச்சை, ரத்த நாணங்கள் அறிதல், பி எம் ஐ, மார்பக புற்றுநோய் அறிதல், வேலைவாய்ப்பு முகாம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை அனைத்தும் சிறப்பாக நடைபெற்றது.
100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்றார்கள்.

Twitter: https://twitter.com/maiamofficial/status/1642773129377329157?s=19

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0JjLitUgXALBc8Ucdnb1iiRqSsg8Ag6wLvPbLth4Ukg4YEJGxBeeB1CokgZmuqUFjl&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/p/CqkERU5vBF4/?igshid=YmMyMTA2M2Y=

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.