பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டிகளை அமைக்கும் ஆலோசனைக்கூட்டம் - அண்ணா நகர் & விருகம்பாக்கம்

26 மார்ச், 2023

                `

பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டிகளை அமைப்பது ஆலோசனைக்கூட்டம் பொதுச்செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் தலைமையில் அண்ணாநகர் & விருகம்பாக்கம் தொகுதிகளுக்கு மாவட்ட செயலாளர்  திரு. சண்முக சுந்தரம் & நிர்வாகிகளுடன் 26.03.2023 அன்று மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. துணைத்தலைவர் திரு. தங்கவேலு மற்றும் மாநில செயலாளர் திரு. சிவ இளங்கோ முன்னிலையில் கூட்டம்‌ நடைபெற்றது.

Social Media links:

Twitter: https://twitter.com/maiamofficial/status/1640322605512290304?t=WBnw99-DGwZKZIgltt449Q&s=19

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0y2nD34dQQgMSVVUchSaGY5JKCufZXhNByMJwwVk7vYxphy5G3vTUPifaDXUejPLHl&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/p/CqSqZosplGa/?igshid=YmMyMTA2M2Y=

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.